Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
கொரோனா தொற்று தொடர்பில் - உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட செய்தி #WHO #CoronaVirus #Pandemic

Sooriyan Gossip - கொரோனா தொற்று தொடர்பில் - உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட செய்தி #WHO #CoronaVirus #PandemicSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,267 Views
கொரோனா வைரஸ் தற்போது, உலகளவில் தன்னை நன்றாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளதாகவும்,அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை வேகம் எடுக்கும் நிலையில் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளை மோசமாக பாதித்துள்ளன.தற்போதைய நிலவரப்படி அமெரிக்கா,பிரேசில்,ரஷ்யா,இந்தியா,பிரிட்டன் நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முன்னிலையில் உள்ளன.

பல நாடுகளில் அதிகளவில் பரிசோதனைகள் நடத்தப்படுவதால்,தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.இப்போது கொரோனா வைரஸ்,உலகளவில் தன்னை நன்றாக நிலை நிறுத்திக்கொண்டு விட்டது. தற்போது அது பல நாடுகளிலும் உச்சத்தில் இருக்கிறது அல்லது உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை என்பது நிச்சயமாக வேகம் எடுக்கிற நிலைதான் இப்போது உள்ளது என கூறப்பட்டுள்ளது.அதேநேரம் சில நாடுகள் தொற்று பரவலை கட்டுப்படுத்தினாலும்,பொருளாதார,சமூக நடவடிக்கைகளை திறந்து விட்டுள்ளதால் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top