Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளார் : திடுக்கிடும் தகவல் அம்பலம் ?

sooriyan gossip - சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளார் : திடுக்கிடும் தகவல் அம்பலம் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

673 Views
கடந்த வாரங்களில் நடிகர் சுஷாந்த் சிங் மரணம், எல்லோரையும் பாதிப்படைய வைத்திருந்தது. அத்துடன் பேச வைத்திருந்தது.
இந்நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லப்பட்டாலும், அவரது மரணம் பலரையும் பலவிதமான வகையில் பேச வைத்திருக்கிறது. மேலும், இது தொடர்பில் பலரும் தங்களது இரங்கல்கள், எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

தற்பொழுது, சுஷாந்த் மரணம் தொடர்பில், அவரது நண்பியும், சின்னத்திரை நடிகையுமான பாயல் என்பவர், திடுக்கிடும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். 

அதாவது, சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆகவே, அவரது மருத்துவர் உட்பட, வீட்டில் வேலை செய்தவர்கள் வரை விசாரணை செய்ய வேண்டுமென்றும், இந்த வலக்கை மீள விசாரிக்க வேண்டுமென்றும் அவர் வெளியிட்டுள்ள கருத்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top