Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
ஹரிஷ் கல்யாண்- பிரியா பவானிசங்கர் பதில் கவிதை

Sooriyan Gossip - ஹரிஷ் கல்யாண்- பிரியா பவானிசங்கர் பதில் கவிதைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

813 Views

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் ’பியார் பிரேம் காதல்’ என்ற படத்தின் மூலம் புகழ் பெற்று அதன் பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ’தாராள பிரபு’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் வசூல் அளவில் இந்த படம் வெற்றிப்படமாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் ஹரிஷ் கல்யான் ஒரு ஆங்கிலத்தில் ஒரு கவிதையை எழுதியுள்ளார்.இந்த கவிதையை அனைத்து தரப்பினர்களும் ரசித்து வந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் என்ற கவிதையை பார்த்து ’என்ன இதெல்லாம்’ என்று கூறி அந்தக் அந்தக் கவிதைக்கு பதில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

இதுகுறித்து ப்ரியா பவானிசங்கருக்கு ஹரிஷ் கூறியபோது, ‘கவிதை என்ற பெயரில் ஏதோ எழுதி விட்டேன்’என்று பதிலளித்துள்ளார்.ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானிசங்கரின் இந்த உரையாடல்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன

ஹரிஷ் கல்யாண் எழுதிய ஆங்கில கவிதை

I want to fly high
Reach for the stars
Sing out my soul
Put a smile on your face
Hug nature & cry wild
Pick a fruit & save it for later.... Oh
Lord My God
Unchain my heart, set me free
For i hate this chaos.
Do u hear me?? -Harish

இந்த கவிதைக்கு ப்ரியா பவானிசங்கரின் பதில் கவிதை 

I want to say I’m fine
You will not believe if you are mine
I’m fine I say
As I force a smile through my day!
Do you hear me? -Priya

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top