Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் அச்சத்தில் மக்கள்..

sooriyan gossip - ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் அச்சத்தில் மக்கள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

139 Views
ஜப்பான் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சிபா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் அங்குள்ள வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் பயங்கரமாக குலுங்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.குறித்த இந்த நிலநடுக்கமானது 5 நிமிடத்துக்கும் மேலாக நீடித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உறக்கத்தில் இருந்த மக்கள் அச்சத்தில் எழுந்து அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இருந்தபோதும் எதுவித பொருட்சேதமோ , உயிரிழப்புகளோ அல்லது மக்கள் காயமடைந்ததாகவோ எந்தவிதமான தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top