Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
நயன்தாராவுக்கு கொரோனா ; வைரலாகும் வதந்தி

sooriyan gossip - நயன்தாராவுக்கு கொரோனா ; வைரலாகும் வதந்திSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

359 Views
உலகளாவிய ரீதியில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பிரபலங்கள் பலர் குறித்த வைரஸ் தொற்றில் சிக்கி - பின்பு சிகிச்சை பெறுகிறார்கள். திரையுலகினரையும் கொரோனா தாக்கி உள்ளது. இந்தி நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் கொரோனா அறிகுறியால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலர் தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர். வெளிமாவட்டத்துக்கு சென்ற பாரதிராஜா தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பு தகவல் வைரலாக பரவி வருகிறது.

நயன்தாராவுக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளது என்றும் இதனால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திகொண்டு இருக்கிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தகவலை சமூக வலைத்தளத்தில் பலர் வைரலாக்கினர். இது பட உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நயன்தாரா தரப்பில் விசாரித்தபோது, நயன்தாரா நலமாக இருக்கிறார் என்றும் அவரது உடல் நிலை குறித்து வெளியான தகவல் வதந்தி என்றும் நயன்தாராவின் மக்கள் தொடர்பாளர் குழுவினர் தெரிவித்தனர். 

மேலும், நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் திரைக்கு வருகிறது. ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களும் நயன்தாரா கைவசமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top