Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
27
கொரோனா நிவாரணத்தை திருப்பிக் கேட்ட அமெரிக்கா!!!

sooriyan gossip - கொரோனா நிவாரணத்தை திருப்பிக் கேட்ட அமெரிக்கா!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,841 Views
கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு அமெரிக்கா. இதுவரை அமெரிக்காவில் 2,552,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்  127,640 பேர் மரணித்துள்ளனர். அமெரிக்க அரசு கடந்த மார்ச் மாதம் 180 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு கொரோனா நிவாரண உதவி திட்டங்களை அறிவித்தது. அதில் உயிரிழந்தோருக்கும் 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளதை அரசு கணக்கு தணிக்கை தலைமையகம் கண்டுபிடித்துள்ளது.

இதையடுத்து இறந்தோர் வாரிசுகளிடம் பணத்தை திருப்பி அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் யாரும் இதுவரை பணத்தை திரும்பத் தரவில்லை. காரணம் பணத்தை திரும்பத் தர அமெரிக்க சட்டத்தில் இடமில்லை என்பது தான்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top