Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
28
காருக்குள் உடலுறவு - சர்ச்சையில் சிக்கிய ஐ.நா அதிகாரி.

Sooriyan Gossip - காருக்குள் உடலுறவு - சர்ச்சையில் சிக்கிய ஐ.நா அதிகாரி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

146 Views
இஸ்ரேலில் ஐக்கிய நாடுகளின் சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் அதன் அதிகாரி உடலுறுவு வைத்துக் கொள்ளும் காணொளி வைரலாக பரவியதை அடுத்து, இது குறித்து விசாரிக்க ஐ.நா சபை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. 

அந்த காணொளியில், சிவப்பு நிற உடை அணிந்த ஒரு பெண், ஒரு ஆணின் மீது அமர்ந்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளர் டுஜாரிக், “நாம் எதற்காக பேசுகிறோமோ, எதற்காக பணியாற்றுகிறோமோ, அவை அனைத்திற்கும் எதிரானது இது போன்ற செயல்.” என்று கூறி உள்ளார்.

இருவர் சம்மதத்துடன் நடந்த உடலுறவா அல்லது பணம் பரிமாறப்பட்டதா? என்ற கேள்விக்கு, “இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்று கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top