Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
புவி வெப்பமயமாதல் - அதிக மரம் நடுவதே பூமிக்கு ஆபத்து - ஆய்வு முடிவு.

Sooriyan Gossip - புவி வெப்பமயமாதல் - அதிக மரம் நடுவதே பூமிக்கு ஆபத்து - ஆய்வு முடிவு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

306 Views
அதிக அளவில் மரம் நடுவது, பூமிக்கு நன்மையைவிட தீங்கே விளைவிக்கும் என்று, சமீபத்தில் நடந்த இரண்டு ஆய்வுகளின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், பருவநிலை மாற்றத்தை சமாளிக்க, மிகவும் மலிவான மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செயலாக செடிகள் நட்டு மரம் வளர்ப்பது பார்க்கப்பட்டது.

மரம் நடுவதால், கரியமில வாயு வெளியேற்றத்தை சமாளிப்பதில் மிகக்குறைந்த தாக்கமே இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

புதியதாக நடப்பட்டு வரும் மரங்கள், எவ்வளவு கரியமில வாயுவை உள்ளிழுக்கும் என்று எடுக்கப்பட்டுள்ள கணக்கீடு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருப்பதாக மற்றொரு ஆய்வு கூறகிறது.

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க, மரம் நடுவது என்பது மட்டுமே தீர்வாகாது என்பதையே இந்த இரு ஆய்வறிக்கைகளும் பொதுவாக கூறுகின்றன.

இதற்கு முன்பு வெளியான ஆய்வுகளில், கரியமில வாயுவை உள்ளிழுத்து தன்னுள் தக்கவைத்துக்கொள்வதற்கான திறனை மரங்கள் கொண்டுள்ளன என்று கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பல நாடுகள் பருவநிலை மாற்றத்தை கையாள, அதிக அளவில் மரம் நடுவதை ஒரு முக்கிய திட்டமாக கையில் எடுத்தன.

மீண்டும் காடுகளை உருவாக்குவது மட்டுமே, பருவநிலை மாற்றத்தால் வரும் அனைத்து சிக்கல்களுக்கும் ஒரே தீர்வாக இருக்காது." என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top