Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
30
மோசமான தாக்கம் இனி தான் வர உள்ளது- உலக சுகாதார அமைப்பு #Coronavirus #COVID19

Sooriyan Gossip - மோசமான தாக்கம் இனி தான் வர உள்ளது- உலக சுகாதார அமைப்பு #Coronavirus #COVID19Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,383 Views
கொரோனா வைரசின் மிக மோசமான தாக்கம் இனி தான் வர இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சீனா வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ்,உலக நாடுகளில் வியாபித்து ஆறு மாதங்கள் கடந்துள்ளது.இதனால் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

5 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.இந்த நிலையில்,இதன் மிக மோசமான தாக்கம் இனி தான் வர இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியிருப்பதாவது,தற்போதைய சூழலில் அரசாங்கங்கள் சரியான கொள்கைகளை செயல்படுத்தத் தொடங்கவில்லை என்றால் இந்த வைரஸ் இன்னும் பலரை பாதிக்கும் எனவும்.

கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்துவிட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்.நாம் அனைவரும் நம் வாழ்க்கையை பழையபடி தொடர விரும்புகிறோம். ஆனால் கடினமான உண்மை என்னவென்றால்,இது முடிவடைவதற்கான சூழல் தற்போது அருகில் இல்லை.பல நாடுகள் தத்தளித்து வந்தாலும், சில நாடுகள் உறுதியான நடவடிக்கைகளால் மீண்டுள்ளன என கூறி உள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top