Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
30
ஜெயலலிதா வேடத்தில் நடிக்க இவருக்கு தகுதி இருக்கா? மீரா மிதுனின் ஆவேசம்!

sooriyan gossip - ஜெயலலிதா வேடத்தில் நடிக்க இவருக்கு தகுதி இருக்கா? மீரா மிதுனின் ஆவேசம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

103 Views
தானா சேந்த கூட்டம்,போதை ஏறி புத்தி மாறி,8 தோட்டாக்கள் போன்ற திரைப்படங்களில் நடித்த மீரா மிதுன் , பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேறதன் பின்னர் பிரபலமானதுதான் உண்மை..
டுவிட்டரில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் இவருக்கொரு தனி அலாதி பிரியம்..

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பில் கங்கனா ரனாவத் தேவையின்றிய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகை கங்கனா ரனாவத்தை தெரிவு செய்து தமிழ் திரைஉலகே தவறிழைத்தவாறு கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல்,தன்னை பிரபலப்படுத்துவதற்காகவே ஏதாவது சர்ச்சை கருத்துக்களையும் பதிவுகளையும் முன்வைக்கும் மீராமிதுன், தற்போது அடுத்த கட்டமாக,தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகை கங்கனா ரனாவத்தை தெரிவு செய்தது தவறென்றவாறும் ,துணிச்சல் மிக்க பெண்மணியான ஜெயலலிதா வேடத்தில் நடிக்க என்ன தகுதி இவருக்கு இருக்கின்றதென்றும் கூறி டுவிட்டரில் கொஞ்சம் பொங்கி எழுந்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top