Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
01
திருமண வைபவத்தில் கொரோனாவின் அகோர தாண்டவம்!!!

sooriyan gossip - திருமண வைபவத்தில் கொரோனாவின் அகோர தாண்டவம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

500 Views
பீகார் மாநிலம் பாட்னாவின் பாலிகஞ்ச் நகரில் திருமண வைபவமொன்று இடம்பெற்றது.சுமார் 350 இற்கும் மேற்பட்டோர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
திருமணத்திற்கு மறுநாள் திடீரென மணமகன் இறந்த நிலையில்,எதுவித மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படாமல் உடலை உடனடியாக அடக்கம் செய்துவிட்டனர்.பரிசோதனை செய்யப்படாமல் உடல் அடக்கம் செய்யப்பட்டதை பாட்னா மாவட்ட கலெக்டருக்கு ஒருவர் தகவல் வழங்கியுள்ளார்.

திருமண வைபவத்தில் கலந்துகொண்ட உறவினர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறியுடன் கூடியவாறான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டபோது ,வைபவத்தில் கலந்து கொண்டவர்கள் உட்பட 400 பெருகும் மேலாக கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது அனைவரையும் தனிமைப்படுத்தி ,மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


பீகார் மாநிலத்தில் இதுவரையில் 10043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 67 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top