Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
02
சாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.

Sooriyan Gossip - சாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

526 Views
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர்.இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதன்படி,நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர்.4 காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ரகு கணேஷை கைது செய்தனர்.மேலும், எஞ்சிய காவலர்களை கைது செய்யும் பணி நேற்று இரவு முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில்,சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மற்றொரு அதிகாரியான பால கிருஷ்ணனை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.அவர் தலைமறைவாகி விட்டதாக வெளியான தகவலுக்கு மத்தியில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் பணி புரிந்த காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோரும் குற்றப்பிரிவு காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றுவரும் விசாரணையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் உள்ளடக்கம் எனவும்,அவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளம் கொலை வழக்கில் இதுவரை காவல்துறை அதிகாரியான ரகுகணேஷ்,பாலகிருஷ்ணன்,முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய நான்கு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top