Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
02
ஈரான் மருத்துவமனையில் வெடிப்பு சம்பவம்!!!

sooriyan gossip - ஈரான் மருத்துவமனையில் வெடிப்பு சம்பவம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

119 Views
ஈரானின் வடக்கு டெஹ்ரான் பகுதியில்  உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிச்சை வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 19 பேர் பலியாகியுள்ளனர். 

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இது தொடர்பாக தீயணைப்புத்  துறை  சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீயில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 15 பெண்கள், 4 ஆண்கள் இறந்ததாகவும், 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் இருந்து சிலிண்டர் வெடித்து கரும்புகை வெளியேறும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top