Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
02
எனக்கு கொரோனா தொற்று இருப்பது உண்மைதான்! பிரபல டிவி நடிகையின் உருக்கம்

sooriyan gossip - எனக்கு கொரோனா தொற்று இருப்பது உண்மைதான்! பிரபல டிவி நடிகையின் உருக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

312 Views
தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி போன்ற  நாடகங்களிலும் , தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி போன்ற தொடர் நாடகங்களிலும்  நடித்துவரும்  பிரபல சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தொற்றுறுதி செய்யப்பட்ட பின்,நடிகை  நவ்யா சாமி  தெரிவிப்பதாவது படப்பிடிப்பில் இருக்கும் போது  எனக்கு எந்தவிதமான  அறிகுறிகளும் தெரியவில்லை . ஆனால் ,வழமைக்கு மாறான அறிகுறிகள் எனக்கு தென்பட்டதும் நான் கொரோனா தொற்று பரிசோதனையை மேற்கொண்டேன் . இப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டது.தயவு செய்து எனக்கு வந்துள்ள இந்த கொரோனா தொற்று தொடர்பில் யாரும் சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம் என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top