Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
03
கொரோனாவை வென்ற வீரர்!!!

sooriyan gossip - கொரோனாவை வென்ற வீரர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

279 Views
கொரோனா பாதிப்பினால் பல  நாடுகளில் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன செர்பியாவில் ஜூன் மாதம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போது டென்னிஸ் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான நோவக் டிஜோகோவிச், பக்கத்து நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்களை வைத்து செர்பியாவில் டென்னிஸ் போட்டியை நடத்தினார். அந்தப் போட்டியில்  பங்கேற்ற நோவக் உட்பட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

நோவக் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார்.போட்டியை விதிமுறைகளை கடைபிடிக்காததால் தான் கொரோனா பரவியதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. செர்பிய பிரதமர் அனா பர்னபிக், கால்பந்து வீரர் நெமஞ்சா மேட்டிக் உட்பட பலர் ேநாவக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். பிரதமர் குரல் கொடுத்த நேரம், 10 நாட்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்த நோவக்கிற்கும் அவர் மனைவி ஜெலினா ஆகியோருக்கு நேற்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அதில் நோவக்கிற்கு கொரோனா தொற்று நீங்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அவரது மனைவி ஜெலினா, குழுந்தைகளுக்கு 10 நாட்களுக்கு முன்பு நடந்த சோதனையிலும் தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் குடும்பத்தினர் தனிமைப்படுத்துதலை தொடரகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top