Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
03
போட்ஸ்வானாவில் யானைகளின் மர்ம மரணம்!!

sooriyan gossip - போட்ஸ்வானாவில் யானைகளின் மர்ம மரணம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

171 Views
உலகிலேயே அதிக யானைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் மட்டுமே.இந்த நாட்டில் மட்டும் 130,000 ற்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 350 ற்கும் மேற்பட்ட யானைகள் மிகவும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

யானைகளின் மர்மமான உயிரிழப்பு தொடர்பில் எந்தவிதமான ஆதாரங்களும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. உயிரிழந்த யானைகளின் தந்தங்கள் எடுக்கப்படவுமில்லை ,யானைகள் வேட்டையாடப்படவுமில்லை.

ஆனால் ,பெரும்பாலான யானைகள் செங்குத்தாக தரையில் விழுந்தவாறு உயிரிழந்துள்ளன.அதனால் யானைகளுக்கு ஏதேனும் நரம்பியல் தொடர்புடைய நோய் பரவி இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.


இன்னும் சில யானைகளின் உடல் நிலை மோசமாக இருப்பதனால் ,உயிரிழந்த யானைகளின் உடலில் இருந்து பரிசோதனைகாக மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தென் ஆப்பிரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


யானைகளின் மரணம் தொடர்பான உண்மையான விபரங்கள் ,பரிசோதனையின் முடிவுகளை பொறுத்தே அறிந்துகொள்ள முடியும் என போட்ஸ்வானா வன விலங்குகள் மற்றும் தேசிய பூங்கா இயக்குனர் டாக்டர்.சைரில் தெரிவித்துள்ளார் .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top