Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
06
இன்றும் தாஜ்மஹால் திறக்கப்படமாட்டாது

Sooriyan Gossip - இன்றும் தாஜ்மஹால் திறக்கப்படமாட்டாதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

122 Views
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக இறப்பு வீதமும் உயர்வடைந்து வரும் நிலையிலும் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்தநிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான நினைவிடங்கள், புராதன சின்னங்கள் உள்ள இடங்களை இன்று தொடக்கம் திறப்பதற்கு இந்திய மத்திய அரசு தீர்மானித்திருந்தது.

இதன்படி, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை கண்டுகளிக்க வருகின்ற சுற்றுலா பயணிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார விதிமுறைகளை பயன்படுத்தி அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும். தாஜ்மஹால் உள்ள தூண்கள் உள்பட எதையும் தொடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும் திடீரென அந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக இந்திய ஊடக செய்திகள் இன்று காலையில் தெரிவித்துள்ளன.

இந்தியத் தலைநகரான புதுடெல்லியின் ஆக்ரா நகரத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் தாஜ்மகாலை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வகையில் திறப்பதனை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top