Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
06
கணக்குவழக்கிலாமல் தாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி!

sooriyan gossip - கணக்குவழக்கிலாமல் தாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

67 Views
சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி பயங்கரமாக தாக்கி மரண எண்ணிக்கையை அதிகரிக்க வைத்தது.அதுமட்டுமல்லாமல் உலகின் 213 நாடுகளுக்கு பரவி , மக்களின் இயல்பு நிலை, வாழ்க்கை ,பொருளாதாரம் அத்தனையும் பாதிக்கவைத்து,மரணத்திலிருந்து தப்ப முடியாத அளவுக்கான நிலையை கொண்டுவந்தது.
இதுவரையில் வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 49 ஆயிரத்து 995 பேராகவும் ,இவ்வைரஸில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 82 ஆயிரத்து 768 பேராகவும் ,இதில் 58 ஆயிரத்து 509 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும்,இதுவரையில் 65 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாகவும் ,மொத்தமாக இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்து 444 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.


கொரோனாவால் மிக அதிகமான உயிரிழப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா,பிரேசில் இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, மெக்சிகோ, பிரான்ஸ் ,இந்தியா போன்ற நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top