Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
07
நீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்!!!

sooriyan gossip - நீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,509 Views













1951ம் ஆண்டு அமெரிக்காவில் உடலளவில் ஒட்டிபிறந்த இரட்டை சகோதரர்கள் ரோனி, டோனி. 69 வயதான இந்த இரட்டை சகோதரர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரி்த்தால் யாரேனும் ஒருவர் இறக்க நேரிடும் என்பதால், இருவரையும் அப்படியே மருத்துவர்கள் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இவர்கள்தான் உலகிலேயே நீண்டகாலம் உடல் ஒட்டி வாழ்ந்த இரட்டையர்கள்.

சர்க்கஸில் நடிப்பதும், திருவிழாக்கள், பண்டிகைகளில் மக்களை மகிழ்ச்சிப்   படுத்தி பணம் சம்பாத்தித்து  வாழ்க்கையை நடத்திவந்துள்ளனர்.டேட்டன் நகரில் உள்ள மக்கள் இருவரின் நிலையை அறிந்து நிதிதிரட்டி, அவர்களது வீட்டினை புதுப்பித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.கடந்த 04ம் திகதி இருவரும் உயிரிழந்துள்ளனர். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top