Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
ஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.

Sooriyan Gossip - ஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

253 Views
என்னடா ஆச்சரியமா இருக்கா? உண்மைதானுங்க ஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.

உலகளவில் சுமார் 3.8 மில்லியன் வகை பூஞ்சைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.

பிரேசிலின் அமேசான் காடுகளில் உள்ள மண்ணில் வியக்கத்தக்க அளவில் பல வகை பூஞ்சைகள் உள்ளன.

அமேசான் காடுகளில் உள்ள ஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள் உள்பட 1,800 நுண்ணுயிரிகள் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

பூமியின் நிலத்தடியில் உள்ள மண்ணில் நம் கண்ணிற்கு தெரியாத, அரியவகை பண்புகளை கொண்ட வளங்கள் உள்ளன. தற்போது அவற்றை தெரிந்துகொள்வதற்காக ஆராய்ச்சியை தொடங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மிகவும் வேகமாக வளங்களை இழக்கும் அமேசான் காடுகளை பாதுகாக்க, பூஞ்சைகளின் பண்புகளை புரிந்துகொள்வது அவசியம் என கியூவில் உள்ள பேராசிரியர் அலெக்ஸாண்ட்ரே அன்டோனெல்லி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

\r\n
ஒரு தேக்கரண்டி மண்ணில் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகளை காண முடியும் என்று பேராசிரியர் அலெக்ஸாண்ட்ரே அன்டோனெல்லி குறிப்பிடுகிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top