Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
Tik Tok ஐ தடை செய்யும் சீனா

Sooriyan Gossip - Tik Tok ஐ தடை செய்யும் சீனாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

309 Views
எல்லா நாடுகளிலும் இந்த செயலி பாவிக்கத்தவர்களே இல்லை என்று தான் சொல்ல முடியும். 

சமீபத்தில் 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு விதித்த தடையால் இந்தியாவில் இயங்க முடியாத நிலையில் இருக்கும் Tik Tok செயலி, ஹொங் கொங்கில் தாமாக முன்வந்து இயங்குவதை நிறுத்தியுள்ளது.

ஹொங் கொங்கின் மீது அதிகாரத்தைச் செலுத்தும் வகையில் ஒரு புதிய பாதுகாப்பு சட்டத்தைச் சீனா இயற்றியுள்ள நிலையில், அந்த பிராந்தியத்திலிருந்து வெளியேறுவதாக Tik Tok நிறுவனம் அறிவித்துள்ளது.

''சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, ஹொங் கொங்கில் Tik Tok செயலியின் செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளோம்'' என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் ஹொங் கொங்கில் இருந்து Tik Tok நிறுவனம் வெளியேறும் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

உலகளவில் பார்வையாளர்களைப் பெறுவதற்காகச் சிறு வீடியோக்களை பதிவிடும் செயலியான Tik Tok ஐ, சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம் துவங்கியது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top