Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் #airborne #Coronavirus #Covid19 #WHO

sooriyan gossip - உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் #airborne #Coronavirus #Covid19 #WHOSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

626 Views
கொரோனா வைரஸ் தொற்று காற்று வழியாக பரவுவதாக "வெளிவரும் ஆதாரங்களை" உலக சுகாதார அமைப்பு ஒப்புகொண்டுள்ளது.உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் குழு, காற்றின் சிறிய துகள்கள் வழியாகவும் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால்,உலக சுகாதார அமைப்பு பரிந்துரைகளை திருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தற்போது கொரோனா வைரஸ் தொற்று காற்று வழியாக பரவுவதாக வெளிவரும் ஆதாரங்களை"உலக சுகாதார அமைப்பு தற்போது ஒப்புகொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் மூக்கு அல்லது வாயிலிருந்து வரும் சிறிய துளிகளின் மூலமாக ஒருவருக்கு பரவுகிறது என்று இந்த துளிகள் கொரோனா பாதிக்கப்பட்டவர் இருமும் போதும்,தும்மும்போது அல்லது பேசும்போது வெளியேற்றப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறி வந்தது.

இந்நிலையில் 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் காற்றில் பரவும் சிறிய துகள்கள் மக்களைப் பாதிக்கக்கூடும் என்பதைக் காட்டும் ஆதாரங்களுடன் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதினர்.

இதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் தொழில்நுட்ப முன்னணி மருத்துவர் பெனடெட்டா அலெக்ரான்ஸி பதில் அளிக்கையில்,கடந்த இரண்டு மாதங்களில்,கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறதா என்பதை முடிந்துவரை சோதித்து வருகிறோம். ஆனால்,உறுதியாகவோ,தெளிவாகவோ ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காற்று வழியாக பரவுவதாக வெளிவரும் ஆதாரங்களை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top