Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
முகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி!

Sooriyan Gossip - முகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

144 Views
நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி ,கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பரவாமல் தடுக்க முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதிப்படைந்த நாடுகளில் ஏழாவது இடத்தில இருக்கும் நாடு இங்கிலாந்து.இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை விட உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம்.

உலக சுகாதார நிறுவனம் அனைவரையும் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தியும் ,இங்கிலாந்து மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார்கள்.இதனால் பாரிய உயிரிழப்புக்களை எதிர் கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலையை தடுக்க வேண்டுமெனில், கை கழுவுவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது எவ்வளவு அத்தியாவசியமோ அதேபோல் முக கவசம் அணிவதும் சம அளவில் முக்கியமானது என நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானியும், கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கான இங்கிலாந்தின் உயர்மட்ட நிபுணர்கள் குழுவின் தலைவருமான வெங்கி என சுருக்கமாக அழைக்கப்படும் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top