Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் நடிகை ஜெயந்தி

Sooriyan Gossip - அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் நடிகை ஜெயந்திSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

173 Views
அன்று தொட்டு இன்று வரை தமிழ்த் திரையுலகிற்கு இறக்குமதியாகும் நடிகைகளுக்கு குறைவிருந்ததும் இல்லை. அவர்களையே தமிழ்த் திரையுலக ரசிகர்கள் முன்னிலைப்படுத்தி உச்சத்தில் வைத்து அழகு பார்த்து கொண்டாடத் தவறியதும் இல்லை.
அப்படியொரு இறக்குமதியாக கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்து அப்போதைய 'சூப்பர்ஸ்டார்' எம்.ஜி.ஆருடன் "படகோட்டி" திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிக நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் நடிகை ஜெயந்தி. இந்தப் படத்தின் பெரு வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமான நடிகை ஜெயந்தி, தமிழ்த் திரையுலகின் நட்சத்திரமாகவே தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இப்படியாக, அந்தக்கால இளசுகளின் கனவுகளை கொள்ளையடித்த நடிகை ஜெயந்தி வயது மூப்பின் காரணமாக உண்டான உடல்நிலை கோளாறினால் ஏற்பட்ட மூச்சுத்தி திணறலினால், கர்நாடகா - பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு செயற்கைச் சுவாசம் வழங்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் திரையுலக தகவல்கள் சொல்கின்றன.

ஏற்கனவே ஆஸ்துமா நோயினால் பீடிக்கப்பட்டிருந்த நடிகை ஜெயந்தி, கடந்த 35 வருடங்களாக 'இன்ஹேலர்' உபயோகித்து வந்ததாகவும், தற்போது திடீரென சுவாசிப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாகவே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நடிகை ஜெயந்திக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்ததாகவும் கோடம்பாக்க செய்திகள் கூறுகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top