Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
அதிரடி சலுகையை வழங்கும் இங்கிலாந்து!

sooriyan gossip - அதிரடி சலுகையை வழங்கும் இங்கிலாந்து!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

159 Views
இங்கிலாந்தில் எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் சாப்பிட்ட முழுத் தொகையிலிருந்து 50 சதவீத தள்ளுபடி வழங்குவதாக இங்கிலாந்து அரசு திடீரென அதிரடி சலுகையை ஒன்றை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில்`எதிர்வரும் ஆகஸ்ட்டு மாதம் முழுவதுமாக திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை உணவகங்களில் சாப்பிடும் அனைவரின் உணவு கட்டணத்தை மொத்தப்பெறுமதியில் 50 சதவீத கட்டணத்தை அரசு ஏற்கவிருப்பதாக அறிவித்துள்ளது.


இத்திட்டமானது இங்கிலாந்து நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பயன் தரும் திட்டமென சேன்ஸலர் ரிஷி சுனாக் என்பவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திலும் 5 லட்சம் பவுண்டு வரையான சொத்துக்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை முத்திரை வரியை அரசு ரத்து செய்துள்ளது.

இப்படியாக பல திட்டங்களையும் சலுகைகளையும் இங்கிலாந்து அரசு, குடிமக்களுக்கு வழங்க காத்திருக்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top