Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் அதிகரிக்கலாம்

Sooriyan Gossip - மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் அதிகரிக்கலாம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

765 Views
தற்போது உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது இப்படி இருக்கையில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் அதிகமாகி வருகின்றன.

இந்த நிலையில் வன விலங்குகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவில்லை என்றால் இவ்வாறு நோய் பரவுவது மேலும் அதிகமாகும் என ஐ.நா வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிக இறைச்சி உட்கொள்ளுதல்,மாற்றமடையும் விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை கொவிட்-19 போன்ற நோய்களுக்கு காரணமாவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆண்டுக்கு 20 லட்சம் மக்கள் இவ்வாறு விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவுவதை தடுக்காவிட்டால், உயிரிழக்க நேரிடும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொவிட் 19 தொற்றால் உலகப் பொருளாதாரத்தில் 9 ட்ரில்லியன் டொலர்கள் செலவாகும் என்று கூறப்படுகிறது.விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களை ஆங்கிலத்தில் ஜுனோடிக் நோய்கள் (Zoonotic diseases) என்று கூறுவார்கள்.

எபோலா,வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் சார்ஸ் போன்ற நோய் தொற்றுகளும் இந்த வகையை சேர்ந்தவைதான். இவை அனைத்தும் விலங்குகளிடம் இருந்து தோன்றி மனிதர்களுக்குப் பரவியவையே.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top