Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
2021ம் வரும் கொரோனா மருந்து!!!

sooriyan gossip - 2021ம் வரும் கொரோனா மருந்து!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

411 Views
கொரோனா  பாதிப்பில்  முதல்  இடத்தில்  இருப்பது  அமெரிக்கா . அங்கு கொரோனாவிற்கு  தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மும்முரமாக  உள்ளது. இதுவரை  57 தடுப்பு மருந்துகள், ஆய்வகத்தில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.சில தடுப்பு மருந்துகள், அடுத்த  கட்டத்தை வெற்றிகரமாக கடந்துள்ளன. அவற்றை வைத்து, இம்மாத இறுதியில் அடுத்தகட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என  அமெரிக்க தேசிய தொற்று நோய் மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

'மாடர்னா' நிறுவன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள, ஒரு தடுப்பு மருந்தின் பரிசோதனை, நல்ல முடிவுகளை வழங்கியுள்ளது.2021 ம் ஆண்டு கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top