Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
கொரோனவால் பாதிக்கப்பட்ட பச்சன் குடும்பத்தினர்!

sooriyan gossip - கொரோனவால் பாதிக்கப்பட்ட பச்சன் குடும்பத்தினர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,058 Views
இந்திய திரை உலகின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு  கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில்,  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது அதனைத்  தொடர்ந்து குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அவரின் மகன் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இவர்கள் இருவரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ஜெயா பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய்,அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது,இதில் ஐஸ்வர்யா மற்றும் அவரது மக்கள் ஆராத்யாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top