Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
14
ரசிகர்களின் வேண்டுதலால் வெளியாகின்றது 'செல்லம்மா....' பாடல்.

Sooriyan Gossip - ரசிகர்களின் வேண்டுதலால் வெளியாகின்றது 'செல்லம்மா....' பாடல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

153 Views
இயக்குனர் நெல்சன் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படமாக்கும் "டாக்டர்" திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடங்கி கிடக்கின்றன.
இந்தப் படத்திற்கான இசைப்பணியை அனிருத் ஏற்றிருக்கும் நிலையில், சிவோக்கியின் ஜோடியாக பிரியங்கா மோகனும், வில்லன் வேடமேற்று மிரட்ட நடிகர் வினய் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டிருந்தபோதே கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு இடைநடுவில் நின்று போனது. தற்போது, ரசிகர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் படம் பற்றிய சில விஷயங்களை பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள படக்குழு முன்வந்துள்ளது.

இதன்படி, KJR ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ Facebook பக்கத்தின் மூலம் நேற்று இரவு படம் பற்றிய சில விஷயங்கள் ரசிகர்களிடம் பகிரப்பட்டன. அதில், "டாக்டர்" படத்தில் இடம்பிடித்துள்ள 'செல்லம்மா....' என்ற பாடலை எதிர்வரும் 16ம் திகதி ரசிகர்களுக்காக வெளியீடு செய்ய முடிவெடுத்திருப்பதாக தயாரிப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் நாளில் வெளியாகவுள்ள இந்த "செல்லம்மா......" என்ற பாடலுக்கான வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருப்பதோடு, படத்தை அவரது சொந்த நிறுவனமே தயாரிக்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top