Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
14
நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் இவ்வளவா?

sooriyan gossip - நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் இவ்வளவா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

166 Views
இங்கிலாந்தில் சமீபத்தில் இடம்பெற்ற ஆய்வின் படி கொரோனாவால் குணமடைந்தவர்களுக்கு குறித்த சில மாதங்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியானது இழக்கப்பட்டு மீண்டும் தொற்றுக்களாகவேண்டி இருக்கும் என கண்டுபிடித்துள்ளனர்.

லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி சார்பில் கொரோனாவால் குணமடைந்த 90-க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

இதில், குணமடைந்தவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்சமாக வெறும் 3 மாதங்கள் வரை தாக்குபிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தமாக 60 சதவீத நோயாளிகளுக்கு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தபோதிலும், 17 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே 3 மாதங்கள்வரை நோய் எதிர்ப்பு சக்தி நீடித்தது.அத்துடன் இந்த 3 மாத காலத்தில் நிறைய பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி 23 மடங்கு குறைந்துவிட்டது.

மொத்தத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டோருக்கு மீண்டும் கொரோனா தொற்று தாக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top