Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
பழைய இயல்பு வாழ்க்கை முறைக்கு திரும்ப முடியாமல் போகலாம்... #WorldHealthOrganization | #Covid19

Sooriyan Gossip - பழைய இயல்பு வாழ்க்கை முறைக்கு திரும்ப முடியாமல் போகலாம்... #WorldHealthOrganization | #Covid19Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,513 Views
உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றா விட்டால் கொரோனா வைரஸ் தொற்று மேலும் மோசமடையும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது, முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உணர்த்துவதாக கூறினார்.

உலக நாடுகள் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கத் தவறினால் நிலைமை மேலும் மோசமாகும் என்று கூறினார்.
தொடர்ந்து நிலைமை இப்படியே நீடித்தால் பழைய இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்ப முடியாமல் போகலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால பிரிவு இயக்குனர் பேசுகையில்,“அமெரிக்காவிலும் சரி,இன்னும் பல பகுதிகளிலும் சரி,கட்டுப்பாடுகளை தளர்த்தியது,கொரோனா வைரஸ் தொற்றின் தீவிர பரவலுக்கு வழி வகுத்து விட்டது.

பெரும்பாலான பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளை விதித்து,ஊரடங்கு போடுவது என்பது பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.ஆனால்,உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகளை விதிப்பது,கொரோனா வைரஸ் பரவலை தணிக்க அவசியமானது” என கூறினார்.மேலும்,“அரசாங்கங்கள் வலுவான உத்திகளை வகுத்து செயல்படுத்த வேண்டும்.

பொதுமக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.அப்போதுதான் அரசாங்கங்கள் விதிக்கிற கட்டுப்பாடுகளுக்கு இணங்கி நடப்பது எளிதாகும்.இந்த வைரசுடன் நாம் வாழ கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.சில மாதங்களில் வைரசை ஒழித்துக்கட்டுவதோ,தடுப்பூசி கொண்டு வருவதோ சாத்தியமற்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top