இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு வேகம் அதிகரித்துவருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 29,429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்மூலம் இந்தியாவின் மொத்த பாதிப்பு 9,36,181 ஆக அதிகரித்துள்ளது.இந்த 24 மணி நேரத்தில் 3,20,161 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேற்று ஒரு நாளில் 582 பேர் உயிரிழந்துள்ளனர்.அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 24,309 ஆக அதிகரித்துள்ளது.