Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
ஒபாமா , பில்கேட்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை முடக்கிய மோசடி கும்பல்

sooriyan gossip - ஒபாமா , பில்கேட்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை முடக்கிய மோசடி கும்பல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

273 Views
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்
ஜோபிடன், உலக பணக்காரர்களில் ஒருவரான் பில்கேட்ஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை மோசடி கும்பல் திடீரென முடக்கியது.
அதேபோல் அப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களில் கணக்குகளையும் முடக்கியுள்ளனர்
அவர்களுடைய பக்கத்தில் ‘‘நாங்கள் உங்களுக்கு Bitcoin மூலம் இரண்டு பணம் வழங்குகிறோம். நீங்கள் ஆயிரம் டொலர் அனுப்பினால், 2 ஆயிரம் டொலர் திரும்ப வழங்குவோம். 30 நிமிடத்திற்குள் திரும்ப வழங்கப்படும் என்று’’ பதிவிட்டு ஒரு Bitcoin லிங்கையும் அனுப்பியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top