Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
கொரோனா பரிசோதனையின்போது உயிரிழந்த குழந்தை!!!

sooriyan gossip - கொரோனா பரிசோதனையின்போது உயிரிழந்த குழந்தை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,395 Views


















சவுதி அரேபியாவில் தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை  கொரோனா பரிசோதனை செய்வதற்காக  ஸ்வாப் குச்சி மூக்கில் விடும்போது குச்சி உடைந்து உள்ளே சென்றுள்ளது. 

குச்சியை எடுக்க வைத்தியர்கள்  மயக்க மருந்து செலுத்தினர். ஆனால் குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, குழந்தை சுயநினைவை இழந்தது. இதனையடுத்து குழந்தைகள் நல மருத்துவர் பரிசோதனை செய்ய வேண்டும் என பெற்றோர்  வலியுறுத்தியபோது, மருத்துவர்   விடுமுறையில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தையை வேறு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கோரியுள்ளார். அனுமதி கிடைத்தும், ஆம்புலன்ஸ் வர தாமதமாகியதால்  குழந்தை உயிரிழந்துள்ளது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top