Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
நாயிடமிருந்து தங்கையை காப்பாற்றிய - 6 வயது சிறுவனின் நிலை

sooriyan gossip - நாயிடமிருந்து தங்கையை காப்பாற்றிய - 6 வயது சிறுவனின் நிலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,242 Views
அமெரிக்காவில் தனது அன்புத் தங்கையை கடிக்க வந்த நாயிடமிருந்து அந்த சிறுமியை காப்பாற்ற , 6 வயது நிரம்பிய அச்சிறுமியின் சகோதரன் பிரிட்ஜர் ,நாய் முன்னே பாய்ந்து தடுத்ததில்,நாயின் கடிக்குள்ளாகி அவனது முகத்தில் 90 தையல் போட்டப்பட்டுள்ளது.கடிபட்ட போதும் தனது தங்கையை இழுத்துக் கொண்டு வேகமாக ஓடிக் காப்பாற்றியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பிரிட்ஜரின் அத்தை இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

"என் சகோதரரின் மகன் ஒரு ஹீரோ. தனது தங்கையை கடிக்க வந்த நாயிடமிருந்து தனது அன்புத் தங்கையை காப்பாற்ற நாய் முன்னே பாய்ந்து நாயிடம் கடிபட்டு தனது தங்கையை காப்பாற்றியுள்ளார்.

அத்துடன் அந்த சம்பவம் தொடர்பாக கேட்டபோது, சம்பவத்தில் யாராவது இறந்திருக்கவேண்டுமாக இருந்தால் அது நானாக மட்டுமே இருக்க வேண்டுமென நினைத்து என் தங்கையை காப்பாற்றினேன் என கூறியுள்ளார்.இந்த வார்த்தை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அத்துடன் பிரிட்ஜர் நேற்றிரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

பிரிட்ஜர் குறித்த இந்த தகவல்களை பற்றிய பதிவைப் பகிர்ந்திருக்கும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் மார்க் ரஃபல்லோ மற்றும் ஆன் ஹாத்வே ஆகியோர், அவரது துணிச்சலை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top