Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
18
எளிமையான முறையில் திருமணம் நடைபெற்ற இளவரசியின் திருமணம் !!!!

sooriyan gossip - எளிமையான முறையில் திருமணம் நடைபெற்ற இளவரசியின் திருமணம் !!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

631 Views

எலிசபெத் மகா ராணியின் பேதியான இளவரசி பீட்ரைசுக்கும் கோடீஸ்வரரும், பிரபல தொழிலதிபருமான எடோர்டோ மாபெல்லி மோஷி ஆகிய இருவருக்கும் நேற்று மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த மே மாதம் பிரமாண்டமான முறையில் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்களது திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த திருமண விழாவில் ராணி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் பிலீப் மற்றும் மகன் ஆண்ட்ரூவுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இந்த திருமண விழாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக பிரிட்டன் மாளிகை தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top