Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
ஐக்கிய அரபு ராச்சியத்தின் முதலாவது விண் ஓடம்.

Sooriyan Gossip - ஐக்கிய அரபு ராச்சியத்தின் முதலாவது விண் ஓடம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

226 Views
ஐக்கிய அரபு ராச்சியம் செவ்வாய் கிரகத்திற்கான தமது முதலாவது விண்ஓடத்தை விண்ணுக்கு செலுத்தியுள்ளது. 

ஜப்பானிலுள்ள விஞ்ஞான ஆய்வு கூடம் இருந்து குறித்த விண்ஓடம் ஏவப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ர்2-யு என்ற குறித்த விண் ஓடம் 500 மில்லியன் கிலோமீற்றர் தூரம் பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை குறித்து ஆய்வு செய்வதற்காக ர்2-யு விண்ஓடம் இன்று காலை விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் குறித்த விண் ஓடத்தை விண்ணுக்கு ஏவுவதற்கு முயற்சித்த போதிலும் மோசமான காலநிலை காரணமாக அந்த நடவடிக்கை பிற்போடப்பட்டது.

ஐக்கிய அரபு ராச்சியத்திலுள்ள சிறுவர்கள் மற்றும் எதிர்கால சமூகத்தினருக்கு இதுவொரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top