Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
பெரிய ஹீரோக்களோடு தயக்கமின்றி நடிப்பேன் - அஞ்சலி கோபம்

Anjali #Cinema - பெரிய ஹீரோக்களோடு தயக்கமின்றி நடிப்பேன் - அஞ்சலி கோபம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,336 Views
குடும்ப தகராறு சர்ச்சைகளால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை அஞ்சலி தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் ஜெயம் ரவியுடன் அப்பா டக்கர், விமலுடன் மாப்ள சிங்கம், விஜய்சேதுபதியுடன் இறைவி படங்களில் நடிக்கிறார். 
 

தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதுவரை இளம் ஹீரோக்களுடன் நடித்த அவர் இப்போது வயதான பாலகிருஷ்ணாவுடன் நடிக்க சம்மதித்து உள்ளது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேறு சில இளம் கதாநாயகிகள் பாலகிருஷ்ணாவுடன் நடிக்க பரிசீலிக்கப்பட்டனர். ஆனால் யாரும் நடிக்க முன்வரவில்லை. அஞ்சலி சம்மதம் தெரிவித்தார். 

வயதான ஹீரோக்களுடன் ஜோடி சேர்வதால் இளம் ஹீரோக்கள் அஞ்சலியை ஒதுக்கி விடுவார்கள் என பேச்சு நிலவுகிறது. இதுகுறித்து அஞ்சலி கூறும்போது, வயதான ஹீரோக்களுடன் நடிப்பது தவறல்ல. நான் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க எப்போதும் தயாராகவே இருக்கிறேன் என்றார்.

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top