Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
ஊரடங்கு காலத்தில் காவல் துறைக்கு துணையாய் நிற்கும் புத்திசாலி நாய்.

sooriyan gossip - ஊரடங்கு காலத்தில் காவல் துறைக்கு துணையாய் நிற்கும் புத்திசாலி நாய்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

534 Views
போக்குவரத்து சாலையில் யாரும் நடமாடாத படி காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஆனால் மெரினா கடற்கரை அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் நின்றுகொண்டு  அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி ஊரடங்கு காலத்தில்  காவல்துறைக்கு  ஒரு நன்றியுள்ள நாய் மறைமுகமாக உதவுகிறது.
சாலையில் காவல்துறை வாகனங்கள் மற்றும் நோயாளர் காவு வண்டி போன்ற வாகனங்கள் சென்றால் இந்த நாய் சத்தமில்லாமல் இருந்து விடுகிறது. அந்த சமயம் குரைப்பதில்லை. பின் தொடர்வதும் இல்லை. நோயின் தாக்கம் தெரியாமல் ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றக்கூடாது என்ற எண்ணம் கூட சிலருக்கு ஏற்படாத நேரத்தில் சாலையில் செல்பவர்களை நாய் விரட்டுவது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

இதுகுறித்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவல்துறையினர் சிலர் கூறுகையில், “நாங்கள் சாப்பிடும்போது இந்த நாய்க்கும் சேர்த்து சில நேரங்களில் சாப்பாடு கொடுப்போம். அதன் நன்றி உணர்வாக ஊரடங்கு காலத்தில் காவல்துறையினருக்கு உதவி செய்யும் வகையில் இந்த நாய் செயல்படுவது வியப்பை தருகிறது. காவல்துறை வாகனங்கள், நோயாளர்கள் செல்லும் வாகனங்களை பகுத்தறியும் இந்த நாய் அமைதியாக இருக்கிறது. குரைப்பது இல்லை. மற்ற வாகனங்களில் செல்பவர்களை விரட்டுவதால், மறுமுறை அவர்கள் இந்த வழியாக வருவதற்கு பயப்படுகிறார்கள்” என்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top