Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
ஊரடங்கை மீறி வெளியில் சென்று பட்டர் சிக்கன் சாப்பிட்டதால் 86 ஆயிரம் அபராதம்!!!

sooriyan gossip - ஊரடங்கை மீறி வெளியில் சென்று பட்டர் சிக்கன் சாப்பிட்டதால் 86 ஆயிரம் அபராதம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

160 Views
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பால் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் அதற்கடுத்த இடத்திலும் உள்ளன.

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மக்கள் தேவையின்றி ஒன்று கூடுவதற்கு தடை விதித்து
ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மெல்போர்ன் நகரின் மேற்கு பகுதியில் வெர்ரிபீ பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு பட்டர் சிக்கன் சாப்பிட ஆசைப்பட்டு 32 கிலோ மீட்டர் பயணம் செய்து உணவு விடுதிக்கு சென்றுள்ளார்.

பயணம் செய்யும் வழியில் அவரை பொலிஸ் தடுத்து நிறுத்தி விசாரணை செய்து ,ஊரடங்கு விதிகளை அவர் மீறியதால் குறித்த நபருக்கு ரூ.86,582/= அபராதம் விதித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top