Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
அர்ஜுன் மகளையும் பற்றிக்கொண்டது கொரோனா.

Sooriyan Gossip - அர்ஜுன் மகளையும் பற்றிக்கொண்டது கொரோனா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

201 Views
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், தேச பக்தித் திரைப்படங்களில் அதிகம் நடித்தவரும், திரையுலக நடிகர்களில் தற்காப்புக்கலையை முழுதாகக் கற்றுத் தேர்ந்து அதனை சண்டைக்காட்சிகளின்போது திரையில் கொண்டுவந்தவருமான கன்னடத்து வரவு, நடிகர் அர்ஜுன் சார்ஜா.
அர்ஜுன் குடும்பத்தை சார்ந்தவர்கள் கன்னட திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நிலையில், அண்மையில் சிரஞ்சீவி சார்ஜா என்ற முன்னணி நட்சத்திரமான அர்ஜுனின் உறவினர் இளம்வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்தமை ரசிகர்களிடையேயும், கன்னாத் திரையுலகிலும் பெரும் சோகத்தை உருவாக்கியிருந்தது.

இந்தநிலையில், இந்தியாவில் அதிகரித்து வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நடிகர் அர்ஜுன் குடும்பத்திலும் தனது வேலையை காட்டியிருக்கின்றது. தமிழ்த் திரையுலகில் நாயகி நடிகையாக அறிமுகமான அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தென்னிந்திய தகவல்கள் சொல்கின்றன.

இதனை கேள்வியுற்ற அர்ஜுன் குடும்ப நலன் விரும்பிகள் மற்றும் தமிழ், கன்னட திரையுலக ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளதாக கோடம்பாக்கம் கூறுகின்றது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top