Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
22
வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம் - பிரபல நடிகை யார் ??

Sooriyan Gossip - வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம் - பிரபல நடிகை யார் ??Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

333 Views
கமல் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன்,ஜோதிகா,கமாலினி முகர்ஜி,பிரகாஷ்ராஜ்,டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்து 2006-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய வேட்டையாடு விளையாடு படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.

இதனை கவுதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார்.கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை கைவசம் வைத்துள்ளார்.இதன் படப்பிடிப்பை விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர்.ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தற்போது கீர்த்தி சுரேஷ் பரிசீலனையில் இருப்பதாகவும்,பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.ஊரடங்கு முடிந்ததும் வேட்டையாடு விளையாடு 2-ம் பாகத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க உள்ள நடிகர்,நடிகைகள் விவரம் வெளியாகும் என்று தெரிகிறது.

கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார்.தெலுங்கிலும் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top