Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
24
செவ்வாய் கிரகம் நோக்கி பயணித்த சீன விண்கலம்!!!

sooriyan gossip - செவ்வாய் கிரகம் நோக்கி பயணித்த சீன விண்கலம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

266 Views
செவ்வாய் கிரகத்திற்கு சீனா தியான்வென்-1 என்ற விண்கலத்தை  ஹைனன் தீவில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து  ஏவியுள்ளது. லாங் மார்ச் 5 என்ற சீனாவின் மிகப்பெரிய ரொக்கெட்  மூலம்  ஏவப்பட்டது. 36 நிமிட பயணத்திற்குப் பிறகு புவி-செவ்வாய் மாற்று சுற்றுவட்ட பாதையை அடைந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இது 5.5 கோடி கிலோ மீட்டரை 7 மாதம் பயணித்து 2021 பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். 

இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மண்ணை ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், ஒரு லேண்டர் மற்றும் ஒரு ரோவர் கருவிகளை கொண்டுள்ளது. செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையை ஆர்பிட்டர் சென்று அடைந்ததும், அதில் இருந்த லேண்டர் பிரிந்து செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கும். பின்னர் லெண்டரில் இருந்து ரோவர் என்ற ஆய்வு வாகனம் ஒன்று வெளியேறி ஆய்வு பணிகள் மேற்கொள்ளும்.

சீனா ஏற்கனவே 2011-ம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைந்து செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top