Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
24
சைவ உணவை அசைவ உணவாக மாற்றும் ஜெனிலியா!!!

sooriyan gossip - சைவ உணவை அசைவ உணவாக மாற்றும் ஜெனிலியா!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

904 Views















தன் குழந்தைத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகை ஜெனிலியா. அவர் நடிகர் ரித்தேஷை திருமணம் செய்த பிறகு சினிமாவை விட்டு தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகின்றார்.

ஜெனிலியா . காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட சைவ உணவு பொருட்களை  கொண்டு, அசைவ ருசியில் புதிய உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதற்கு இமேஜின்மீட் என்று பெயர் வைத்துள்ளார். எல்லா வகை சைவ உணவையும் அசைவ உணவின் பாணியில் தயாரிக்கிறார். இந்த நிறுவனத்தின் ஆரம்ப விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top