Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
தனுஷ் ரசிகர்களுக்கு புதிய அப்டேட் #Karnan

sooriyan gossip - தனுஷ் ரசிகர்களுக்கு புதிய அப்டேட் #KarnanSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

243 Views
தமிழ் சினிமாவின் சிறந்த ஹீரோக்களில் ஒருவர் தனுஷ்.ஏற்கனவே அவர் நடித்த ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் மட்டும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.லொக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செல்வராகவனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம்,வெற்றிமாறனுடன் ஒரு படம், ‘ராட்சசன்’ ராம்குமாருடன் ஒரு படம்,கார்த்திக் நரேனுடன் ஒரு படம் என தனுஷ் ஒரே நேரத்தில் ஐந்து படங்கள் வரை நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும், இந்த படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில்,சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள 'கர்ணன்' படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

’கர்ணன்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் இந்த படத்தின் மேக்கிங் காட்சிகள் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் உறுதி செய்துள்ளார்.இதனால் தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top