மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,513 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 768 இறப்புகள் பதிவாகியுள்ளன.
மொத்த கொவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 1,531,669 ஐ எட்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 15,31,669-ஆக உயர்ந்து உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,193 ஆக உயர்ந்து உள்ளது.
5,09,447 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
9 லட்சத்து 8 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.