Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
நாட்டில் எச்.ஐ.வி பரவல் அதிகரிப்பு

HIV in Sri Lanka on rise - நாட்டில் எச்.ஐ.வி பரவல் அதிகரிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,051 Views
கடந்த சில வருடங்களில், 15க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மத்தியில் எச்.ஐ.வீ. எயிட்ஸ் நோய் பரவல் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தேசிய எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. 

கடந்து சென்ற வருடங்களின் புள்ளிவிபரங்களை பரிசீலிக்கும் போது, தற்போது இந்த நிலைமை அதிகரித்திருக்கின்றமை தெரியவந்துள்ளது. 

இதேவேளை, கடந்த மார்ச் மாதத்துடன், இலங்கையில் எச்.ஐ.வி. எயிட்ஸ் பரவிய நோயாளர்கள் 2 ஆயிரத்து 131 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top