Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
கொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.

Sooriyan Gossip - கொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

112 Views
கொலம்பியாவில் ஆண்டிஸ் மலைத் தொடரில் காலனி ஆதிக்க காலத்தைச் சேர்ந்த பரிச்சரா என்ற நகரில் ஓர் ஆண்டில் `The Exit' என அவர்கள் குறிப்பிடும் நாள் தான் வருடத்தின் முக்கியமான நாளாக அவர்களுக்கு உள்ளது.

நல்ல தோற்றமும், மொறு மொறுவென்ற சுவையும் உள்ள, நன்கு விரிந்த பின்பகுதி கொண்ட எறும்புகளுக்கு கொலம்பியாவில் உணவை அலங்கரிக்கும் பொருளாக அமைகிறது.

ஹோர்மிகஸ் குலோனஸ் அல்லது ``பின்புறம் பெருத்த'' மதிப்புமிக்க எறும்புகளைத்தான் அவர்கள் அனைவரும் தேடுவார்கள்.

கொலம்பியாவில் வடமேற்கு சன்டன்டெர் பகுதியில் உணவை அலங்கரிக்க சேர்க்கப்படும் சிறந்த உணவாக இந்த பின்புறம் பெருத்த எறும்புகள் கருதப்படுகின்றன.

ஒவ்வொரு இளவேனில் காலத்திலும், கொலம்பியாவில் நாட்டுப்புறப் பகுதியில், இந்த வகையான - பின்புறம் பெருத்த எறும்புகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யப்படுவதால், இந்தக் காலத்தில் வருடாந்திர அறுவடை போக்கு உருவாகிவிடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இது நடைபெறும். கன மழைக் காலம் முடிந்து, வெயில் தொடங்கும் நிலையில், முழு நிலவு நாளில், The Exit நாள் கடைபிடிக்கப்படுவது, எறும்புகள் இனச் சேர்க்கை காலத்தைக் குறிப்பதாக இருக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top