Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
உலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM

sooriyan gossip - உலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPMSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,604 Views
உலகின் இளம் பிரதமரான பின்லாந்து பிரதமர் சன்னா மரின்,அவரது நெருங்கிய நண்பரும்,கால்பந்து வீரருமான மார்கஸ் ரெய்கோனனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

34வயதான சன்னா மரின்,மார்கஸ் ரெய்கோனனை உத்தியோகபூர்வ பிரதமரின் இல்லமான கெசராண்டாவில் மணந்ததாக பின்லாந்து அரசாங்கம் ட்வீட் செய்துள்ளது.

16 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த இவர்களுக்கு,இரண்டரை வயது மகள் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியான தம்பதியரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மரின்,தான் விரும்பும் நபருடன் தனது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதில் தான் மகிழ்ச்சியும் நன்றியுடனும் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top