Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - "சினம்"

Sooriyan Gossip - 'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - "சினம்"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

133 Views
அருண் விஜய் நடிப்பில் உருவாகி சூப்பர்ஹிட் அடித்த "குற்றம் 23" திரைப்படத்திற்குப் பின்னர் சில படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் அருண் விஜய் மீண்டும் காவல்துறை அதிகாரி வேடமேற்று புதிய படமொன்றில் நடித்து முடித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற இயக்குனரான GNR குமாரவேலன் உருவாக்கும் இந்த புதிய படம் "சினம்" என பெயரிடப்பட்டு படமாக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான காட்சிகளின் படமாக்கல் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைவதற்கு முன்னரே நிறைவடைந்திருந்தது.

இந்நிலையில், "சினம்" திரைப்படத்தின் 'டப்பிங்' எனப்படும் வசனம் பேசும் பணியை ஆரம்பித்துள்ளது படக்குழு. நேற்றையதினம் கடவுள் வழிபாட்டுடன் பூஜை நடத்தி இதற்கான வேலையை தொடங்கியுள்ளதாகவும், முதலில் நடிகர் அருண் விஜய் தனது காட்சிகளுக்கான வசனங்களை ஒலிப்பதிவு செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் படத்தின் தயாரிப்புத் தரப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top